Puthaga Paravai

புத்தகப் பறவை

Informações:

Synopsis

தி தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் பிஸினஸ் பக்கத்தை நிர்வகிக்கும் திரு. கார்த்திகேயன் அம்பி பரமேஸ்வரன் அவர்கள் எழுதிய "ஸ்பாஞ்" என்ற புத்தகத்தைப் பற்றி நம் புத்தகப் பறவை போட்காஸ்டில் நண்பர் பாரதியுடன் கலந்துரையாடி உள்ளார். கேளுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்