Sanchayan On Air

Friendship makes this world spin / உலகை சுழல வைப்பது நட்பு !!

Informações:

Synopsis

ஜூலை 30ம் நாள் சர்வதேச நட்பு நாள் என ஐக்கியநாடுகள் சபை, பிரகடனப்படுத்தியுள்ளது.  இப்படியான தினங்கள் மூலம் மக்களிடையேயும், சமூகங்களிடையேயும் நட்புறவை வளர்க்க முடியும் என்பதே இதன் நோக்கம். நட்பு பற்றி, பலரது பல்வேறுபட்ட பார்வைகளில் சிலவற்றை உங்களைடன் பகிர்ந்து கொள்கிறார்,