Sanchayan On Air

Informações:

Synopsis

A Place to store my Broadcast Files

Episodes

  • “…trying to hide the truth by hiding the ‘information’!! / “உலை வாயை மூடலாம்… ஊர் வாயை மூடமுடியுமா?

    23/09/2013

    புகலிடம் கோரி, படகுகளில் வருபவர்களை, 48 மணித்தியாலங்களுக்குள் ஆஸ்திரேலியாவிற்கு வெளியில் இருக்கும் தடுப்பு முகாங்களுக்கு அனுப்பி வைப்போம் என குடிவரவு அமைச்சர் Scott Morrison கூறியிருக்கிறார். முப்பது பேரைத்தாங்கிய படகு ஒன்று கிறுஸ்துமஸ் தீவை, கடந்த வார இறுதியில் வந்தடைந்ததை ஒத்துக்

  • “Do you need awards to be recognised as a good actor?” / “விருது வாங்கியவர்கள் எல்லோரும் சிறந்த நடிகர்களா?”

    23/09/2013

    நடிகர் நாசர் அவர்கள் அரசியலில் சினிமாத் துறையினர் ஈடுபடுவது பற்றிய அவரது கருத்துகள் பற்றியும் அவருடைய சிந்தனைகள் பற்றியும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அலசுகிறார். உங்கள் கருத்துகளை நடிகர் நாசர் வரவேற்கிறார்.  அதை இந்த நிகழ்ச்சிக்கான ஒலிக்கீற்றின் கீழ்

  • Scotland the not very brave as referendum looms / சுதந்திர நாடாகுமா ஸ்கொட்லாந்து ?

    20/09/2013

    இன்னும் ஒரு வருடத்தில் ஸ்கொட்லாந்து மக்கள் தமது சுதந்திரத்திற்கான வாக்குக்களிப்பில் பங்குபற்றி, ஐக்கியராச்சியத்தின் அங்கமாக இருப்பதா அல்லது சுதந்திர ஸ்கொட்லாந்து நாடாக வாழ்வதா என்ற முடிவை எடுக்க இருக்கிறார்கள். இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் இணைக்கப்பட்டு, ஐக்கியராச்சியம் உருவாக்கப்பெற்றது, 1707ம் ஆண்டு.  இந்த இணைப்பு

  • Do You Know K Mahendran GANESAN / திருகோணமலையில் பிறந்த கே மகேந்திரன் கணேசனை தெரியுமா?

    20/09/2013 Duration: 49s

    செஞ்சிலுவைச் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல் உள்நாட்டுப்போர், ஆயுதப்பேராட்டம், மற்றும் இயற்கை அனர்த்தங்களால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் சேவையை செஞ்சிலுவைச் சங்கம் செய்துவருவதை நீங்கள் அறிவீர்கள். இந்த வகையில் இலங்கை திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட 1978ம் ஆண்டு பிறந்ததாக நம்பப்படும் கே மகேந்திரன்

  • “Whatever happened to good taste?” / “தமிழர்களின் ரசனை எங்கே போகிறது?”

    16/09/2013

    நடிகர் நாசர் அவர்கள் நல்ல திரைப்படங்கள் எப்படி உருவாகின்றன என்பது பற்றியும், மக்கள் ரசனை பற்றியும், அவர் இயக்கியபடங்களைப் பற்றியும் நடிகரான அவர் ஒரு இயக்குனராக, தான் பெற்ற அனுபவங்களையும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அலசுகிறார். இந்த நேர்காணலின்

  • End Food Waste & Feed the World ! / உணவை விரயமாக்கும் எவனையும் ஜெகத்தில் அழித்திடுவோம்

    15/09/2013

    உலகில் உற்பத்தியாகும் உணவின் மூன்றில் ஒரு பங்கு விரயமாக்கப்படுகிறது என்று Food and Agriculture Organisation புஎன்ற அமைப்பு புதிதாக வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கிறது.  உலகலாவிய ரீதியில் 1.3 பில்லியன் தொன் உணவு விரயமாக்கப்படுகிறது என்றும், அதில் மிகப்பெரிய குற்றவாளி

  • “I am still looking for perfection” / “உன்னதத்தை இன்றும் தேடுகிறேன்”

    09/09/2013

    நடிகர் நாசர் அவர்கள் திரைப்படத்துறைக்கு நுழைந்த அனுபவம், நடித்த முதல்படம், அவருக்கு மாற்றத்தைக் கொண்டுவந்த திரைப்படம் என்பன பற்றியும் ஒரு நடிகன் எதிர்கொள்ளும் சிக்கலான அனுபவங்கள் பற்றி ஒரு வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்ட அவர் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அலசுகிறார்.

  • Dr Vijay Varadharajan recognised by the Eureka Award / விருது கிட்டாவிட்டாலும் வெற்றி பெற்றவர் விஜய்.

    08/09/2013

    Eureka prizes என்பது, ஆஸ்திரேலியாவில் விஞ்ஞான அறிவை வளர்க்குமுகமாக, Australian Museum வருடாவருடம் வெவ்வேறு பிரிவுகளில் வழங்கும் விருதாகும். Macquarie Universityயில் பேராசிரியராகப் பணிபுரியும் Dr விஜய் வரதராஜன் என்பவர் இந்த வருட விருதுகளில் கௌரவிக்கப்படும் தமிழர் ஒருவர்.  அவருடன் எமது

  • Who are you really voting for? / உங்கள் வாக்கு உண்மையில் யாருக்குச் செல்கிறது?

    06/09/2013

    Preferential voting எனப்படும் வாக்குக் கணிப்பு முறையை முதலில் ஆஸ்திரேலியா தான் உலகுக்கு அறிமுகப்படுத்தியது என்ற வரலாற்றுக் குறிப்பு, இது எப்படி வேலை செய்யும் என்ற விளக்கம், மற்றும் எதிர்வரும் தேர்தலில் இதன் தாக்கம் என்பன பற்றிய பார்வையைத் தருகிறார், எமது

  • Are there real differences amongst the candidates? / வேட்பாளரிடையே உண்மையான வித்தியாசங்கள் இருக்கின்றதா?

    04/09/2013

    தற்போதைய ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நீண்டநாள் உறுப்பினரான Liberal கட்சியின் மூத்த உறுப்பினரும், Berowra தொகுதியின் பிரதிநிதியுமான திரு Philip Ruddock அவர்களையும், Keating அரசு தோல்வி கண்ட தேர்தலில் கூட, ஒரு marginal தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற Labor கட்சி

  • Finding a soul mate is a challenge for Aid Workers / துணையைத் தேடுவது கடினமான காரியம்

    02/09/2013

    “tsunami and the Single Girl” என்ற நூலை எழுதியுள்ள Krissy Nicholson அவர்கள் அடிப்படையில் ஒரு உதவிப் பணியாளர்.  Krissy Nicholson அவர்களை, அவரது நூல் பற்றியும் அவரது அனுபவங்கள் பற்றியும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் சந்தித்து

  • Competition

    01/09/2013 Duration: 38s
  • Asylum seekers in Australia anxious over election / தூக்கத்தைக் கெடுக்கும் ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரம்

    28/08/2013

    ஆஸ்திரேலிய அரசியலில் Coalition மற்றும் Labor கட்சிகளுக்கிடையேயான பந்தாட்டத்தில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள், புகலிடம் தேடி வந்திருப்பவர்கள். எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்று ஏங்கும் அவர்கள், இந்த அரசியல் சிக்கலில் மாட்க்கொண்டு மேலும் அவதியுறுகிறார்கள். அவர்கள் பற்றி, SBS செய்திப்பிரிவிற்காக நயோமி செல்வரட்ணம்

  • Thalaivaa

    28/08/2013 Duration: 01min
  • Unnimenon Interview

    26/08/2013 Duration: 37s
  • Eliezer Memorial

    23/08/2013

    இந்த வருட மாமனிதர் எலியேசர் நினைவு சிறப்புரை பற்றி, அதன் ஒருங்கமைப்பாளர்கள் ஈழத்தமிழர் கழகத்தின் பிரதிநிதி பரமநாதனுடன் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் கலந்து பேசுகிறார். Our presenter Kulasegaram Sanchayan talks to Paramanathan of ETA Victoria,

  • Win free tickets to “India Australia Friendship Fair 2013” / பதிலை சொல்லுங்கள், பரிசை வெல்லுங்கள்.

    23/08/2013 Duration: 01min

    SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பு வாரத்தில் எத்தனை தடவைகள் எந்த நேரத்தில் ஒலிபரப்பாகிறது என்ற கேள்விக்கான சரியான விடை, உங்கள் முழுப்பெயர், தொலைபேசி இலக்கம், முகவரி என்பவற்றைப் பதிவதன் மூலம் ஆகஸ்ட் 25ம் நாள், ஞாயிற்றுக்கிழமை, சிட்னி ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறவுள்ள

  • Even if he wins the seat, will he be allowed to enter the senate? / வெற்றிபெற்றாலும் செனட்சபைக்குச் செல்லமுடியுமா?

    21/08/2013

    இந்த வருட ஆஸ்திரேலிய தேர்தலில் ஐம்பத்தி நான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன என்பது புதிய செய்தி அல்ல.  ஆனால் போட்டியிடும் கட்சிகள் எல்லாம் வழமையான அரசியல் மட்டும் பேசும் கட்சிகளாக இல்லாமல் சில குறிப்பிட்ட நோக்கங்களுக்கா ஆரம்பிக்கப்பட்டவையாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.  அந்த வகையில்

  • Acting as ‘self’ in Tamil movies on the rise / சுயவேடத்தில் நடிகர்கள் திரையில் அதிகரிக்கிறார்கள்! உண்மையா??

    19/08/2013

    திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் எத்தனையோ வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் சுய பாத்திரமாக நடிகர்களும் நடிகைகளும் தோன்றுவது தற்பொழுது அதிகரித்து வருவதுபோல் தோன்றவில்லையா? இதுபற்றி ஒரு பார்வையைத்தருகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன். This is not a new phenomenon.

  • 12th International Tamil Internet Conference / 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு

    16/08/2013

    மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்த ஒரு நேர்காணல்.  நம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முகிலன் முருகனுடன் உரையாடுகிறார். An overview on the International Tamil Internet Conference.  Kulasegaram Sanchayan

page 33 from 36