Sbs Tamil - Sbs

Are you eligible for the Higher Education Loan Program? - உயர் கல்விக் கடன் திட்டத்திற்கு நீங்கள் தகுதியுடையவரா?

Informações:

Synopsis

Around three million Australians have a government loan through HELP, the Higher Education Loan Program. You too may be eligible to defer your tertiary tuition fees until you secure a job. - சுமார் மூன்று மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உயர் கல்விக் கடன் திட்டம் HELP என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கக் கடனைப் பெற்றுள்ளனர். HELP கடன் திட்டம் குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.