Sbs Tamil - Sbs
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 67:29:42
- More information
Informações:
Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
நாடுகடத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களை சிறையில் தள்ளும் புதிய சட்டம் தயாராகிறது!
26/03/2024 Duration: 02minஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்பவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய தூதரகத்தின் சமூக ஊடகப் பதிவு: கோபமடைந்த ரஷ்யா
26/03/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் இன்றைய (செவ்வாய்க்கிழமை 26/03/2024) செய்திகள்.
-
New English Language Requirements - IELTS தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மாற்றம்!
26/03/2024 Duration: 11minThe Australian Government has made changes to English Language Requirements for Student and Temporary Graduate visas. Mrs Shanthini Puvanenthirarajah explains the key aspects and implications of this changes. Mrs Puvanenthirarajah is an examiner and Tamil language consultant at NAATI, and she has also taught translation-related courses at RMIT University. Produced by Renuka Thuraisingham - ஆஸ்திரேலிய அரசு மார்ச் 23 முதல், மாணவர் மற்றும் Temporary Graduate விசாக்களுக்கான IELTS நிபந்தனைகளை மாற்றியுள்ளது. இதுபற்றிய தகவலையும் IELTSஇல் உங்கள் மதிப்பெண்ணை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான உதவிக்குறிப்புகளையும் வழங்குகிறார் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான தேசிய அங்கீகார ஆணையத்தில்(NAATI) தேர்வாளராகவும் தமிழ்மொழி ஆலோசகராகவும் கடமையாற்றுபவரும், RMIT பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்பு தொடர்பிலான Diploma மற்றும் Advanced Diploma கற்கைநெறிகளுக்கான ஆசிரியராக பணியாற்றியவருமான திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Red Velvet cake Recipe - Red Velvet கேக் செய்முறை!
26/03/2024 Duration: 10minCulinary professional Shantha Jeyaraj shares Red Velvet Cake Recipe. Produced by Renuka Thuraisingham. - பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் Red Velvet கேக் செய்முறையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய வானில் தோன்றும் ‘புழு நிலா’
25/03/2024 Duration: 02minஒளிரும் புழு நிலவு - worm moon இன்று திங்கள் இரவு வானத்தை ஒளிரச் செய்கிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Move towards Fair and Transparent Elections - நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலை நோக்கிய சில நகர்வுகள்
25/03/2024 Duration: 09minThe Greens and independent member Jacqui Lambie have come together to support the Fair and Transparent Elections Bill. - Greens கட்சியினரும் சுயாதீன உறுப்பினர் Jacqui Lambieயும் Fair and Transparent Elections Bill - நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல்கள் குறித்த சட்ட முன்வரைவை ஆதரிப்பதற்காக ஒன்றிணைந்துள்ளனர்.
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
25/03/2024 Duration: 09minடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளை மத்திய புலனாய்வு அமைப்பினர் குறிவைப்பதாக குற்றச்சாட்டு, நாடாளுமன்ற தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த தமிழக அரசியல் காட்சிகள் மற்றும் பொன்முடிக்கு தமிழ்நாடு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்திய உச்ச நீதிமன்றம் கண்டனம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
சரிவை நோக்கி லேபர் கட்சி! லிபரல் கட்சிக்கான ஆதரவு அதிகரிப்பு- கருத்துக்கணிப்பு
25/03/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 25/03/2024) செய்தி. வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார முக்கிய செய்திகள்
23/03/2024 Duration: 04minஇந்த வார முக்கிய செய்திகள்: 23 மார்ச் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்
-
பல மில்லியன் ஆஸ்திரேலியர்களின் சேமிப்பில் 1000 டொலர்களுக்கும் குறைவாகவே உள்ளது
22/03/2024 Duration: 02minஆஸ்திரேலியர்களில் ஏறக்குறைய 10 மில்லியன் பேரின் சேமிப்பில் ஆயிரம் டொலர்களுக்கும் குறைவாகவே உள்ளதாக finder இணையத்தளத்தின் புதிய ஆய்வு முடிவு கூறுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தேடப்பட்ட இந்தியர் பற்றி தகவல் தந்தவர்களுக்கு $1 மில்லியன் பரிசு வழங்கிய QLD காவல்துறை
22/03/2024 Duration: 02minகுயின்ஸ்லாந்தில் Toyah Cordingley என்ற 24 வயதுப் பெண் கொலை வழக்கில் தேடப்பட்ட ராஜ்விந்தர்சிங்கைக் கைது செய்வதற்கு ஏதுவாக முக்கிய தகவல்களை வழங்கியவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Empowering Strategies for Cancer Prevention and Management - புற்றுநோய் வருவதை எப்படி தடுக்கலாம்? வந்தால் என்ன செய்யலாம்?
22/03/2024 Duration: 10minPink Sari Inc. recently introduced its latest initiative, "CanInfo & Care," which was officially launched last week. Dr. Rugmani Venkatraman, representing Pink Sari Inc., elucidated on the objectives and scope of the program. Additionally, Dr. Venkatraman provided valuable insights into cancer prevention techniques and post-treatment care strategies during the presentation. Produced by RaySel. - Pink Sari Inc. எனும் அமைப்பு கடந்த வாரம் CanInfo & Care எனும் திட்டத்தை துவங்கியது. இது குறித்தும், புற்றுநோய் வரும் முன் என்ன செய்யலாம், வந்தபின் என்ன செய்யலாம் எம்பது குறித்தும் விளக்குகிறார் Pink Sari Inc. அமைப்பின் முனைவர் ருக்மணி வெங்கட்ராமன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
இலங்கையில் இந்த வாரம் இடம்பெற்ற முக்கிய செய்திகள்
22/03/2024 Duration: 07minஇலங்கையில் வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட 08பேரும் விடுதலை செய்யப்பட்டதோடு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் ஈடுபட்டு வருகின்றார்கள் இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
வேலையில்லாதோர் வீதத்தின் வீழ்ச்சி ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பை தாமதப்படுத்தலாம்
22/03/2024 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 22/03/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
Uber will pay millions in a class action settlement - Uber மீதான கூட்டுவழக்கில் மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்குவதாக ஒப்புதல்!
21/03/2024 Duration: 08minUber has agreed to pay $271.8 million to Australian taxi and hire car drivers, operators and licence holders to compensate them for losing income and licence values when the rideshare giant moved into the Australian market. This feature which is produced by Selvi explains more details. - Uber Rideshare நிறுவனத்திற்கு எதிராக சுமார் 8000 டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களினால் தொடரப்பட்ட Class action கூட்டுவழக்கில் மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்க Uber நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
The importance of understanding cultural diversity among Indigenous peoples - பூர்வீகக் குடிமக்களிடையேயான கலாச்சார பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளுதல்
21/03/2024 Duration: 09minUnderstanding the diversity within the First Nations of Australia is crucial when engaging with Aboriginal and Torres Strait Islander peoples and building meaningful relationships. - ஆஸ்திரேலியாவின் அனைத்து பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களும் ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற தவறான கருத்து பலர் மத்தியில் நிலவுகிறது. இந்தப்பின்னணியில் பூர்வீகக் குடிமக்களிடையேயான கலாச்சார பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளுவதன் அவசியம் குறித்து Yumi Oba ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
நாளொன்றுக்கு 2000 குடிவரவாளர்களை வரவேற்றுள்ள ஆஸ்திரேலியா!
21/03/2024 Duration: 02minஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை செப்டம்பர் 2023 வரையிலான 12 மாதங்களில் 2.5 சதவீதம் அல்லது 659,800 பேரால் அதிகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ATMs are slowly disappearing. Does this mean you'll have to pay to access your money? - வங்கிகளின் ATM-கள் குறைந்து வருவதால் உங்கள் பணத்தை எடுக்க சிரமப்படுகிறீர்களா?
21/03/2024 Duration: 08minIf you've needed to withdraw cash recently, there's a good chance you may have struggled to find an ATM connected to your bank. You might also have noticed your local bank branch has shut down, or an ATM that isn't connected to any bank has appeared, charging you several dollars to use. This feature explains more - நாட்டில் உள்ள பிரதான வங்கிகளுக்கு சொந்தமான ATM-கள் குறைந்து வருவதாகவும் வங்கி கிளைகளும் குறைந்து வருவதாகவும் தரவுகள் கூறுகின்றன. இதன் பின்னணி இதனால் மக்கள் தங்களின் பணத்தை எடுப்பதில் எதிர்க்கொள்ளும் சிரமங்கள் குறித்து செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி
-
Story of our nation – Part9: Australia from the fifties to the seventies - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்9: ஆஸ்திரேலியா ஐம்பதுகளிலிருந்து எழுபதுகளின் பிற்பாடு வரை
21/03/2024 Duration: 08minWe are bringing the story of Australian political history in ten parts. In the nth episode of this series, we explore the Australian political landscape from the fifties to the seventies. - ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஒன்பதாம் பாகத்தில், ஐம்பதுகளிலிருந்து எழுபதுகளின் பிற்பாடுவரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலிய வரலாறு எப்படி இருந்தது என்று நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
Vaping சாதனங்களை தடை செய்ய புதிய சட்டம் அறிமுகமாகிறது!
21/03/2024 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 21/03/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.