Sbs Tamil - Sbs
சிரியா நாட்டில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி!
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:06:56
- More information
Informações:
Synopsis
அதிர்ச்சியூட்டும் வகையில், சிரியா நாட்டில் நடந்து வந்த குடும்பத்தின் 50 ஆண்டு கால ஆட்சி வீழ்ந்துள்ளது. மின்னல் வேகத்தில் நடந்த கிளர்ச்சித் தாக்குதலைத் தொடர்ந்து, அதிபர் பஷர் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.