Sbs Tamil - Sbs

NSW மாநிலத்தில் அரியதொரு குடும்பம்!!

Informações:

Synopsis

Sana மற்றும் Bill Soliola தங்களது அடுத்த குழந்தையின் வரவை எதிர்பார்த்துள்ளனர். சிட்னி Lidcombe பகுதியில் வசிக்கும் இவர்களின் குடும்பம் ஒரு அரியதொரு குடும்பமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.