Sbs Tamil - Sbs

World Tamil Research Conference: Advocating for Unity - உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: ஏன் இரண்டுபடக்கூடாது!

Informações:

Synopsis

The World Tamil Research Conference stands as a beacon of unity among Tamil scholars worldwide, striving to concentrate and enrich research efforts pertaining to the Tamil language. Initiated in 1964 by Reverend Xavier S. Thani Nayagam, the International Association of Tamil Research (IATR) decided to convene this global gathering biennially. - உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு. தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research - IATR), இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.