Sbs Tamil - Sbs

A threat to national security? - நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

Informações:

Synopsis

The annual threat assessment presented by Mike Burgess, the Chief of the Australian Security and Intelligence Organisation (ASIO), has sparked considerable controversy by suggesting the potential involvement of a former politician in a spy conspiracy. - ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ASIO அதிபர் Mike Burgess தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டில், முன்னாள் அரசியல்வாதி ஒருவர் உளவாளிகளின் சதி வலையில் விழ இருந்ததாகக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, அது குறித்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.