Sbs Tamil - Sbs

Navigating Common Ear Issues: Understanding Challenges and Finding Solutions - காது தொடர்பாக ஒருவருக்கு என்ன பிரச்சனை ஏற்படலாம்? தீர்வு என்ன?

Informações:

Synopsis

World Hearing Day is observed on 3rd March. Audiologists present information related to hearing problems and their solutions. An experienced audiologist with over 13 years of global expertise, who is also the co-founder of Audience Hearing in Sydney, Australia, explains the importance of audiology services for maintaining healthy hearing to RaySel. - காது நலம் தொடர்பான உலக விழிப்புணர்வு தினம் (World Hearing Day) ஞாயிறு (3 மார்ச்) அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் காது தொடர்பான பல தகவல்களையும், காது பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் முன்வைக்கிறார் ஆடியோலஜிஸ்ட் முஸ்தபா அவர்கள். 13 ஆண்டுகால உலகளாவிய நிபுணத்துவம் கொண்ட, அனுபவம் வாய்ந்த ஆடியோலஜிஸ்ட்டாக பணியாற்றும் அவர், சிட்னியில் இயங்கும் Audience Hearing in Australiaவின் இணை நிறுவனர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.