Sbs Tamil - Sbs

இந்தியப் பின்னணிகொண்ட தந்தையும் மகனும் Gold Coast நீச்சல் குளத்தில் மூழ்கிப் பலி!

Informações:

Synopsis

ஈஸ்டர் தினத்தன்று கோல்ட் கோஸ்டிலுள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி இந்தியப்பின்னணி கொண்ட தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.