Sbs Tamil - Sbs

"Robotax": The ATO’s clawback of old debt - 'RoboTax' : பழைய வரிக் கடன்களை கையில் எடுத்துள்ள ATO

Informações:

Synopsis

Australian Taxation Office is pursuing thousands of people over historical debts that it had previously put on hold. This feature explains more about this. - ஆஸ்திரேலிய வரி அலுவலகம் (ATO) பல வருடங்களுக்கு முன்னர் நிலுவையில் போட்ட அல்லது தள்ளுபடி செய்த தனிநபர் அல்லது சிறு வணிகங்களின் வரிக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.