Sbs Tamil - Sbs

இறைச்சி, முட்டை மற்றும் அலரிப் பூக்களுடன் ஆஸ்திரேலியா வந்த மாணவரின் விசா ரத்து

Informações:

Synopsis

2 கிலோவிற்கும் அதிகமான சமைத்த இறைச்சி, முட்டை மற்றும் அலரிப் பூக்களை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வர முயற்சித்ததற்காக சர்வதேச மாணவர் ஒருவரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 3,756 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.