Sbs Tamil - Sbs

Labor's last-minute migration bill has been blocked - நிச்சயமற்ற நிலையில் தவிக்கும் அகதிகள் - அரசின் புதிய சட்டத்திற்கு முட்டுக்கட்டை

Informações:

Synopsis

There are about 9,000 asylum seekers who arrived in Australia over a decade ago and who remain caught in a Coalition-era system designed to 'fast-track' their claims. On the other side emergency laws to give the immigration minister stronger powers to deport detainees have been held up and sent to an inquiry. This feature which is produced by Selvi explains more - "Fast track " நடைமுறையில் சிக்கித் தவிக்கும் சுமார் 9,000 புகலிடக் கோரிக்கையாளர்களின் நிச்சயமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அழைப்புகள் வலுத்து வருகின்றன. அதேபோன்று ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்பவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.