Sbs Tamil - Sbs

TM Krishna Receives the 'Sangita Kalanidhi' Award: Debating Controversy and Merit - TM கிருஷ்ணாவுக்கு “சங்கீதகலாநிதி” பட்டம் தரலாமா? தரக்கூடாதா?

Informações:

Synopsis

After the Chennai-based Music Academy named popular singer T.M. Krishna, known as TMK, to receive the Sangita Kalanidhi award, the highest honour in the world of Carnatic music, some members of the Carnatic classical fraternity criticized the vocalist. A group of musicians and singers protested the decision. This divide is also reflected in Australia. Ms. Gayatri Bharat, a Carnatic classical singer who opposes TMK receiving the award, and Mr. Partiban, a Carnatic music enthusiast who supports TMK, share their views. Produced by RaySel. - கர்நாடக இசையின் தலைமையகம் என்று கருதப்படும் சென்னை மியூசிக் அகாடமி பிரபல பாடகர் TM கிருஷ்ணாவுக்கு கர்நாடக இசை உலகின் மிக உயரிய விருதான “சங்கீத கலாநிதி” விருதை தரப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு சில கர்நாடக இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, விருதுவழங்கும் விழாவை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த சர்ச்சை ஆஸ்திரேலியாவிலும் பிரதிபலிக்கும் பின்னணியில் TMK விருது பெறுவதை எதிர்க்கும் கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி பரத் மற்றும் TMK யை ஆதரிக்கும் கர்நாடக இசை ஆர்வ