Sbs Tamil - Sbs

Why Only One Banana Variety Dominates the Australian Market Out of More Than 1,000? - உலகில் 1,000 வாழைப்பழ வகைகளிருக்க ஏன் ஆஸ்திரேலியாவில் ஒற்றைவகை மட்டுமே சந்தைக்கு வருகிறது?

Informações:

Synopsis

Worldwide, there are over 1,000 varieties of bananas, each with its own unique characteristics. However, in several countries, such as Australia, farmers predominantly cultivate a single type known as the Cavendish banana. The recent World Banana Forum, convened in Rome two weeks ago, highlighted growing concerns regarding this prevailing trend. Against this backdrop, Professor Asi Kandaraja provides insights into the world of bananas. Produced by RaySel. - உலகம் முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட வாழைப்பழ வகைகள் கிடைக்கின்றன. ஆனால் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் விவசாயிகள் Cavendish எனப்படும் ஒயொரு வகையான வாழையை பயிரிடுகின்றனர். இப்படியான போக்கு குறித்து இரு வாரங்களுக்கு முன்பு ரோம் நகரில் நடைபெற்ற World Banana Forum கவலை வெளியிட்டது. இந்த பின்னணி தகவலுடன் வாழைப்பழம் குறித்து பேராசிரியர் ஆசி கந்தராஜா அவர்கள் விளக்குகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.