Sbs Tamil - Sbs

நாடுகடத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களை சிறையில் தள்ளும் புதிய சட்டம் தயாராகிறது!

Informações:

Synopsis

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்பவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.