Sbs Tamil - Sbs

குயின்ஸ்லாந்தில் குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து பாம்பை அப்புறப்படுத்த முயன்றவர் மரணம்

Informações:

Synopsis

குயின்ஸ்லாந்தில் ஒரு குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து Eastern brown பாம்பை அப்புறப்படுத்த முயன்றவர் அப்பாம்பு கடித்து மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.