Sbs Tamil - Sbs

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலியர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பு!

Informações:

Synopsis

கொரோனா பரவல் காலத்தில் உலகளாவிய ரீதியில் மக்களின் ஆயுட்காலம் 1.6 ஆண்டுகள் குறைவடைந்தபோதிலும் ஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.