Sbs Tamil - Sbs

சிட்னி ரயில் வலையமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!

Informações:

Synopsis

சிட்னியின் ரயில் வலையமைப்பு மேற்கொள்ளவிருந்த பாரிய வேலைநிறுத்த நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.