Sbs Tamil - Sbs

'புகலிடக்கோரிக்கையாளர்கள் உட்பட நாடுகடத்தலை எதிர்கொள்பவர்களைப் பாதிக்கவுள்ள அரசின் சட்டத்திருத்தம்'

Informações:

Synopsis

Albanese அரசின் குடிவரவு தொடர்பான சட்டமுன்வடிவு, ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதவர்களை நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கு வழிசெய்யும் என மனித உரிமைகள் குழு எச்சரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.