Sbs Tamil - Sbs

Bunnings நிறுவனம் தனியுரிமைச் சட்டங்களை மீறியது - தனியுரிமை ஆணையர்

Informações:

Synopsis

வாடிக்கையாளர்களின் அங்கீகாரத்தைப் பெறாமல், அவர்களது முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை Bunnings நிறுவனம் பயன்படுத்தியதன் மூலம் தனியுரிமைச் சட்டங்களை மீறியது என்று Privacy Commissioner - தனியுரிமை ஆணையர் கண்டுபிடித்துள்ளார்.