Sbs Tamil - Sbs

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • Are JobSeeker and JobKeeper payments meeting the need? - அரசின் கொடுப்பனவுகள் எமக்குக் கிடைத்த அதிஷ்டம்

    Are JobSeeker and JobKeeper payments meeting the need? - 'அரசின் கொடுப்பனவுகள் எமக்குக் கிடைத்த அதிஷ்டம்'

    29/07/2020 Duration: 09min

    The Federal Government has overhauled its JobKeeper and JobSeeker income support payments. Both schemes will be extended, but they will be reduced over time. Focusing on that, Praba Maheswaran presents a segment speaking to few beneficiaries. - JobKeeper மற்றும் JobSeeker கொடுப்பனவுகள் நீட்டிக்கப்படுவதாகவும் ஆனால் கொடுப்பனவுத்தொகைகள் குறைக்கப்படவுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளமை நீங்கள் அறிந்த செய்தி. இதன் பின்னணியில் இக்கொடுப்பனவுகளைப் பெறுவோர் சிலரின் கருத்துகளுடன் அதுபற்றிய நிகழ்ச்சியொன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Mike Pompeo praises Australia for standing up to China - ஆஸ்திரேலிய, அமெரிக்க அமைச்சர்கள் வாஷிங்டனில் சந்திப்பு

    Mike Pompeo praises Australia for standing up to China - ஆஸ்திரேலிய, அமெரிக்க அமைச்சர்கள் வாஷிங்டனில் சந்திப்பு

    29/07/2020 Duration: 05min

    US Secretary of State Mike Pompeo has praised Australia for standing up to China. Mr Pompeo and US Defense Secretary Mark Esper  have met with Australian Foreign Minister Marise Payne and Defence Minister Linda Reynolds in Washington DC for the annual Australia-United States Ministerial Consultations. That story by Allan Lee for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil. - வெளியுறவு அமைச்சர் Marise Payne மற்றும் பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் ஆகியோர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் Mike Pompeo மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோரை நேற்றிரவு வாஷிங்டனில் சந்தித்துள்ளனர். இந்த ஆஸ்மின் எனப்படும் Australia-United States Ministerial Consultations நிகழ்ச்சி நிரலில், சீனா முதன்மையான பேசுபொருளாக இருந்துள்ளது. இதுபற்றி Allan Lee தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • From Tea Estates to the top: Stories of three Tamil girls - உயரம் தொடும் மலையகத் தமிழ்ப் பெண்கள்

    From Tea Estates to the top: Stories of three Tamil girls - உயரம் தொடும் மலையகத் தமிழ்ப் பெண்கள்

    27/07/2020 Duration: 26min

    Logaletchumy Arunasalam from Thornfield Agarapatana, Vishvani Sandanam from Scalpa in Greatwestern and Vasanthamalar Udayakumar of Lorne Division in Dessford took their oaths as Attorney at Law at the Colombo High Courts on the 29th June this year. - இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பிறந்து, பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் விடா முயற்சியால் சட்ட வழக்குரைஞர்களாகத் தேர்வாகியிருக்கும் மூன்று இளம் பெண்கள் - Agarapatana Thornfield தோட்டத்தை சேர்ந்த அருணாசலம் லோகலெட்சுமி, தலவாக்கலை Greatwestern Scalpa தோட்டத்தை சேர்ந்த சந்தனம் விஷ்வாணி, நானுஓயா Dessford Lorne தோட்டத்தை சேர்ந்த உதயகுமார் வசந்த மலர் ஆகியோரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • Australian News July 27 2020 - கொரோனா: ஆஸ்திரேலியாவில் பலியானோர் எண்ணிக்கை 161-ஆக உயர்வு!

    Australian News July 27 2020 - கொரோனா: ஆஸ்திரேலியாவில் பலியானோர் எண்ணிக்கை 161-ஆக உயர்வு!

    27/07/2020 Duration: 09min

    The news bulletin aired on 27 July 2020 at 8pm - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (ஜுலை 27 2020 )  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.

  • Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

    Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

    27/07/2020 Duration: 06min

    Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.     - இலங்கையில் தேர்தல் நெருங்கிவரும் பின்னணியில் வடமாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் விஞ்ஞாபனம் நேற்று வவுனியாவில்  வெளியிடப்பட்டது.  இதுகுறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.   

  • How to garden and grow your own food indoors - வீட்டிலேயே எளிதாக காய்கறித் தோட்டம் அமைப்பது எப்படி?

    How to garden and grow your own food indoors - வீட்டிலேயே எளிதாக காய்கறித் தோட்டம் அமைப்பது எப்படி?

    27/07/2020 Duration: 05min

    The calming qualities of greenery may improve and nourish our general physical and mental wellbeing. Many are turning to indoor plants, even growing their own food, to find stability amid social restrictions during COVID-19 pandemic. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil - நமது உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் அதிசய திறன் பச்சைத்தாவரங்களுக்கு உண்டு என்பதால் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் பலர் வீட்டுத்தோட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதுதொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய விவரணம். ஆங்கிலத்தில்:Amy Chien-Yu Wang. தமிழில்: றேனுகா

  • Wearing mask: Benefits and challenges - முகமூடி அணிதல்: பல தமிழ் நேயர்களின் அனுபவங்கள்

    Wearing mask: Benefits and challenges - முகமூடி அணிதல்: பல தமிழ் நேயர்களின் அனுபவங்கள்

    26/07/2020 Duration: 14min

    With rising case numbers in Australia and a growing recognition that the coronavirus can be transmitted even without symptoms, numerous health advisory bodies the World Health Organisation now recommend masks for the general public. However, some people complain about physical discomfort, inconvenience when wearing mask. What do you think?  Guests: Sherina in Melbourne and Muthukumaran in Sydney. Produced by RaySel. - நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அடங்க மறுக்கிறது. இந்த தொற்றை எப்படியாவது கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் எனும் நோக்கில் மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக விக்டோரிய மாநிலத்தில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இந்த தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் Metropolitan Melbourne மற்றும் Mitchell Shire பகுதிகளில் வாழும் மக்கள் வெளியில் செல்லும்போது Facial Mask எனப்படும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. NSW மாநிலத்திலும்கூட மக்கள் முகமூடி அணிவது ஊக்கிவிக்கப்படுகிறது. முகமூடி அணிவதால் ஏற்படும் நன்மைகள் அல்லது சிக்கல்கள், சிரமங்கள் என்ன?வாங்க பேசலாம் நிகழ்ச்

  • Australian News 26 July 2020 - கொரோனா: விக்டோரியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது!

    Australian News 26 July 2020 - கொரோனா: விக்டோரியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது!

    26/07/2020 Duration: 08min

    The news bulletin was broadcasted on 26 July 2020 (Sunday) at 8pm. - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (26 ஜூலை  2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

  • Focus: India - ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசு உடமையாவதில் சிக்கல்

    Focus: India - ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசு உடமையாவதில் சிக்கல்

    26/07/2020 Duration: 05min

    Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.  - தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசு உடமையாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர்க்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் தமிழக அரசின் முடிவுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக்  ஆகியோர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ் இணைகிறார்.    

  • Namma Thamil: Introducing Anthaathi Ani - நம்ம தமிழ்: அந்தாதி அணி அறிமுகம்

    Namma Thamil: Introducing Anthaathi Ani - நம்ம தமிழ்: அந்தாதி அணி அறிமுகம்

    26/07/2020 Duration: 13min

    “Namma Thamil”, series on Tamil language, is presented by Ms Yasotha Pathmanathan. Part 7. Produced by RaySel. - தமிழ் மொழியின் அருமை, பெருமை, சிறப்பு என்று பலவித அம்சங்களை நாம் அறிந்திருப்போம். அப்படியான தமிழ் மொழிக்கு அணி இலக்கணம் சேர்க்கும் அந்தாதி அணி குறித்து விளக்குகிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். பாகம் 7. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  

  • Meatless Meat Is Everywhere. What is it? - இறைச்சி கலவாத இறைச்சி எப்படி தயாராகிறது?

    Meatless Meat Is Everywhere. What is it? - இறைச்சி கலவாத இறைச்சி எப்படி தயாராகிறது?

    26/07/2020 Duration: 08min

    R. Sathyanathan, a popular broadcaster explains the rise of meatless meat in the market.  Produced by RaySel.   - இறைச்சி கலவாத இறைச்சி (Meatless Meat) தற்போது உணவு விடுதிகளில் அல்லது கடைகளில் விற்கப்படுவது நமக்குத் தெரியும். இது எப்படி சாத்தியமாகிறது? இது எப்படி தயாராகிறது என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.        

  • Australian News: 29 Jul 2020 - கொரோனா வைரஸை ஒழிப்பதை விட, கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தும்

    Australian News: 29 Jul 2020 - "கொரோனா வைரஸை ஒழிப்பதை விட, கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தும்"

    24/07/2020 Duration: 09min

    Australian news bulletin aired on Friday 24 July 2020 at 8pm.  - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (24/07/2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

  • Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

    Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

    24/07/2020 Duration: 04min

    Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka. - இலங்கையில் பொது தேர்தல் நாள் நெருங்குகிறது.  யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Australia temporarily suspends skilled migration program - ஆஸ்திரேலியாவின் Skilled Migration திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

    Australia temporarily suspends skilled migration program - ஆஸ்திரேலியாவின் Skilled Migration திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

    24/07/2020 Duration: 10min

    States and territories across Australia have announced that their nomination program will remain temporarily suspended while they await the federal government’s allocation of state nomination places for the program year 2020-21. Migration agent and lawyer Mrs.Maryam explains more. - ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration தொடர்பில் புதிதாக ஏதாவது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவா என்பது தொடர்பிலும், கொரோனா பரவல் காலத்தில் தற்காலிக விசாவில் உள்ளவர்களின் விசா காலாவதியாகும் நிலை ஏற்பட்டால் அதை எப்படி நீடித்துக்கொள்வது என்பது தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பேர்னில் குடிவரவு முகவர் மற்றும் சட்டத்தரணியாக கடமையாற்றும் திருமதி மரியம் அவர்கள்.

  • Kovai Gnani: 01 Jul 1935 – 22 Jul 2020 - கோவை ஞானி: தமிழ் மார்க்சிய மூச்சு ஓய்ந்தது

    Kovai Gnani: 01 Jul 1935 – 22 Jul 2020 - கோவை ஞானி: தமிழ் மார்க்சிய மூச்சு ஓய்ந்தது

    24/07/2020 Duration: 25min

    Senior Tamil writer and Marxist literary critic Kovai Gnani died at his residence in Coimbatore on Wednesday. He was 85. - தமிழின் மூத்த எழுத்தாளர், ஆய்வறிஞர், கோவை ஞானி அவர்கள் நேற்று காலமானார்.  அவருக்கு வயது 85.

  • Death toll will rise in two weeks - இறப்புகளின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் அதிகரிக்கும்

    Death toll will rise in two weeks - இறப்புகளின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் அதிகரிக்கும்

    24/07/2020 Duration: 06min

    Multiple Australians in different age brackets have died from Coronavirus in the past 24 hours all in Victoria. - விக்டோரியா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு வயதுடைய பலர் கொரோனா வைரஸிற்குப் பலியாகி இறந்துள்ளார்கள்.

  • Australian News 22 July 2020 - ஒரே நாளில் 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

    Australian News 22 July 2020 - ஒரே நாளில் 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

    22/07/2020 Duration: 08min

    The news bulletin broadcasted on 22 July 2020 at 8pm. Read by Praba Maheswaran. - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (22 July 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Focus: Tamil Nadu/India - அதிர்ச்சி தரும் மின்சாரக்கட்டண உயர்வு

    Focus: Tamil Nadu/India - அதிர்ச்சி தரும் மின்சாரக்கட்டண உயர்வு

    22/07/2020 Duration: 06min

    Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India. - தமிழகம் முழுவதும் திமுகவினர் மின் கட்டண கணக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் மின்கட்டண கணக்கீட்டில் இவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் திமுகவின் குற்றசாட்டுகளை மறுத்துள்ளனர்.கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • US, China, UAE launch spacecraft to Mars - ஒரு கிரகத்தை நோக்கி ஒரே மாதத்தில் மூன்று நாடுகளின் விண்கலங்கள்!

    US, China, UAE launch spacecraft to Mars - ஒரு கிரகத்தை நோக்கி ஒரே மாதத்தில் மூன்று நாடுகளின் விண்கலங்கள்!

    22/07/2020 Duration: 09min

    Three countries - the United States, China and the United Arab Emirates - are sending spacecraft to Mars, the red planet, in quick succession this month. R. Sathyanathan explains the background information about the space missions of three countries. Produced by RaySel.     - செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு USA, China and UAE எனும் மூன்று நாடுகள் இந்த மாதத்தில் விண்கலங்களை அனுப்புகின்றன. UAE அனுப்பிவிட்டது. ஏன் இப்படி ஒரேயடியாக மூன்று நாடுகள் ஒரே மாதத்தில் களத்தில் குதித்துள்ளன? எந்த மாதிரியான ஆய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளன ?  விளக்குகிறார் இரா. சத்யநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.  

  • Why are face masks compulsory in Melbourne? - முகக்கவசம்! ஏன் தேவை? ஏன் $200 அபராதம்?

    Why are face masks compulsory in Melbourne? - முகக்கவசம்! ஏன் தேவை? ஏன் $200 அபராதம்?

    22/07/2020 Duration: 11min

    Wearing masks will be made compulsory for people out in public in coronavirus-hit Melbourne and the adjacent Mitchell Shire from 11:59pm on Wednesday (22/07). Why do you need to wear a mask?Who doesn't need to wear a mask? What should I wear? Will a scarf do? What's the penalty for not covering your face? Here's what we know about the new rules and masks. Praba Maheswaran presents a segment speaking to Balamuraleekrishna, Clement who are living in Melbourne and Respiratory & Sleep Specialist (John Hunter Hospital),    Lecturer (University of Newcastle) Dr Shyamala Pradeepan. - விக்டோரியா மாநிலத்தின் மெல்பேர்ன் மற்றும் Mitchell Shire பகுதிகளில் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் மக்கள் வெளியில் செல்லும்போது Face masks - முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. அல்லது $200 அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் முகக்கவசத்தின் முக்கியத்துவம், பாவனை முறைகள், பராமரிப்பு மற்றும் அதுபற்றிய பல விடையங்கள் பற்றி Newcastle பல்கலைக்கழக விரிவுரையாளரும், John Hunter வைத்தியசாலையின் ச

page 6 from 11

Informações: