Sbs Tamil - Sbs
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 65:19:05
- More information
Informações:
Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
400,000 items seized from travellers at Australia’s international airports last year - தடைசெய்யப்பட்ட 4 லட்சம் பொருட்கள் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன
27/03/2024 Duration: 11minAustralia's international airports seized nearly 400,000 items from travelers last year, including live toads, slugs, birds’ nests, and holy water from the Ganges River. In light of this, Renuka presents a feature on what you can and can't bring into Australia. - தடைசெய்யப்பட்ட மற்றும் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான கிட்டத்தட்ட 4 லட்சம் பொருட்கள் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Passionate Pursuits: Music Creation, Songwriting, and Vocal Expression - இசையமைப்பது, பாடல் எழுதுவது, பாடுவது அனைத்துமே பிடிக்கும்
27/03/2024 Duration: 12minMeet Kevin Miranda, a talented composer and vocalist who contributed two original songs to the recent Tamil film "Kuyko." With roots in both classical Indian music under Dr. Abhayambika Balamuralikrishna, and Western music, Kevin now resides in the US, where he continues to create music. In an Easter special program, RaySel interviews Kevin as he aims to further excel in his musical journey. - இளம் இசை அமைப்பாளர் கெவின் மிராண்டா அவர்கள். சமீபத்தில் வெளியான ‘குய்கோ’ எனும் தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களை இசையமைத்து பாடியவர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அவர், தொடர்ந்து இசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கலைமாமணி Dr.அபயாம்பிகா பாலமுரளிகிருஷ்ணாவிடம் சாஸ்த்திரீய சங்கீதம் கற்றுக் கொண்ட அவர் மேற்கத்திய இசையையும் கற்று தேர்ந்தவர். இசையில் மேலும் பல உச்சங்களைத் தொட முயற்சிக்கும் கெவின் அவர்களை ஈஸ்டர் சிறப்பு நிகழ்ச்சிக்காக சந்திக்கிறோம். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இந்திய தேர்தல் – கட்சிகள் சொல்வது என்ன? கள நிலவரம் என்ன?
27/03/2024 Duration: 10minஇந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் பின்னணியில், இந்திய தேர்தல் குறித்த கள நிலவரத்தை நாம் தொடர்ந்து முன்வைக்கவுள்ளோம். இந்திய தேர்தல் குறித்த சிறப்பு நிகழ்ச்சியின் முதற்பாகத்தை முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து தமிழ் பிரபாகரன் அவர்கள்.
-
இவர் என் அரசியல் நாற்காலியின் நான்காவது கால் – MGR
27/03/2024 Duration: 06minதமிழ் திரை வானில் கருத்துச் சூரியனாக வலம் வந்தவர் கவிஞர் “பட்டுக்கோட்டை” கல்யாணசுந்தரம். பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும் பாடல் மூலம் நேரடி வர்ணனையாக தந்தவர். என் அரசியல் நாற்காலியின் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று வர்ணித்தவர் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள். “பட்டுக்கோட்டை” கல்யாணசுந்தரம் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
‘Fast track’ பரிசீலனை நிறைவடையாத அகதிகளுக்கு நிரந்திர வதிவிடம் வழங்குமாறு வலியுறுத்தல்
27/03/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 27/03/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
நாடுகடத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களை சிறையில் தள்ளும் புதிய சட்டம் தயாராகிறது!
26/03/2024 Duration: 02minஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்பவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய தூதரகத்தின் சமூக ஊடகப் பதிவு: கோபமடைந்த ரஷ்யா
26/03/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் இன்றைய (செவ்வாய்க்கிழமை 26/03/2024) செய்திகள்.
-
New English Language Requirements - IELTS தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மாற்றம்!
26/03/2024 Duration: 11minThe Australian Government has made changes to English Language Requirements for Student and Temporary Graduate visas. Mrs Shanthini Puvanenthirarajah explains the key aspects and implications of this changes. Mrs Puvanenthirarajah is an examiner and Tamil language consultant at NAATI, and she has also taught translation-related courses at RMIT University. Produced by Renuka Thuraisingham - ஆஸ்திரேலிய அரசு மார்ச் 23 முதல், மாணவர் மற்றும் Temporary Graduate விசாக்களுக்கான IELTS நிபந்தனைகளை மாற்றியுள்ளது. இதுபற்றிய தகவலையும் IELTSஇல் உங்கள் மதிப்பெண்ணை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான உதவிக்குறிப்புகளையும் வழங்குகிறார் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான தேசிய அங்கீகார ஆணையத்தில்(NAATI) தேர்வாளராகவும் தமிழ்மொழி ஆலோசகராகவும் கடமையாற்றுபவரும், RMIT பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்பு தொடர்பிலான Diploma மற்றும் Advanced Diploma கற்கைநெறிகளுக்கான ஆசிரியராக பணியாற்றியவருமான திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Red Velvet cake Recipe - Red Velvet கேக் செய்முறை!
26/03/2024 Duration: 10minCulinary professional Shantha Jeyaraj shares Red Velvet Cake Recipe. Produced by Renuka Thuraisingham. - பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் Red Velvet கேக் செய்முறையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய வானில் தோன்றும் ‘புழு நிலா’
25/03/2024 Duration: 02minஒளிரும் புழு நிலவு - worm moon இன்று திங்கள் இரவு வானத்தை ஒளிரச் செய்கிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Move towards Fair and Transparent Elections - நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலை நோக்கிய சில நகர்வுகள்
25/03/2024 Duration: 09minThe Greens and independent member Jacqui Lambie have come together to support the Fair and Transparent Elections Bill. - Greens கட்சியினரும் சுயாதீன உறுப்பினர் Jacqui Lambieயும் Fair and Transparent Elections Bill - நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல்கள் குறித்த சட்ட முன்வரைவை ஆதரிப்பதற்காக ஒன்றிணைந்துள்ளனர்.
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
25/03/2024 Duration: 09minடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளை மத்திய புலனாய்வு அமைப்பினர் குறிவைப்பதாக குற்றச்சாட்டு, நாடாளுமன்ற தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த தமிழக அரசியல் காட்சிகள் மற்றும் பொன்முடிக்கு தமிழ்நாடு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்திய உச்ச நீதிமன்றம் கண்டனம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
சரிவை நோக்கி லேபர் கட்சி! லிபரல் கட்சிக்கான ஆதரவு அதிகரிப்பு- கருத்துக்கணிப்பு
25/03/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 25/03/2024) செய்தி. வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார முக்கிய செய்திகள்
23/03/2024 Duration: 04minஇந்த வார முக்கிய செய்திகள்: 23 மார்ச் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்
-
பல மில்லியன் ஆஸ்திரேலியர்களின் சேமிப்பில் 1000 டொலர்களுக்கும் குறைவாகவே உள்ளது
22/03/2024 Duration: 02minஆஸ்திரேலியர்களில் ஏறக்குறைய 10 மில்லியன் பேரின் சேமிப்பில் ஆயிரம் டொலர்களுக்கும் குறைவாகவே உள்ளதாக finder இணையத்தளத்தின் புதிய ஆய்வு முடிவு கூறுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தேடப்பட்ட இந்தியர் பற்றி தகவல் தந்தவர்களுக்கு $1 மில்லியன் பரிசு வழங்கிய QLD காவல்துறை
22/03/2024 Duration: 02minகுயின்ஸ்லாந்தில் Toyah Cordingley என்ற 24 வயதுப் பெண் கொலை வழக்கில் தேடப்பட்ட ராஜ்விந்தர்சிங்கைக் கைது செய்வதற்கு ஏதுவாக முக்கிய தகவல்களை வழங்கியவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Empowering Strategies for Cancer Prevention and Management - புற்றுநோய் வருவதை எப்படி தடுக்கலாம்? வந்தால் என்ன செய்யலாம்?
22/03/2024 Duration: 10minPink Sari Inc. recently introduced its latest initiative, "CanInfo & Care," which was officially launched last week. Dr. Rugmani Venkatraman, representing Pink Sari Inc., elucidated on the objectives and scope of the program. Additionally, Dr. Venkatraman provided valuable insights into cancer prevention techniques and post-treatment care strategies during the presentation. Produced by RaySel. - Pink Sari Inc. எனும் அமைப்பு கடந்த வாரம் CanInfo & Care எனும் திட்டத்தை துவங்கியது. இது குறித்தும், புற்றுநோய் வரும் முன் என்ன செய்யலாம், வந்தபின் என்ன செய்யலாம் எம்பது குறித்தும் விளக்குகிறார் Pink Sari Inc. அமைப்பின் முனைவர் ருக்மணி வெங்கட்ராமன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
இலங்கையில் இந்த வாரம் இடம்பெற்ற முக்கிய செய்திகள்
22/03/2024 Duration: 07minஇலங்கையில் வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட 08பேரும் விடுதலை செய்யப்பட்டதோடு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் ஈடுபட்டு வருகின்றார்கள் இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
வேலையில்லாதோர் வீதத்தின் வீழ்ச்சி ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பை தாமதப்படுத்தலாம்
22/03/2024 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 22/03/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
Uber will pay millions in a class action settlement - Uber மீதான கூட்டுவழக்கில் மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்குவதாக ஒப்புதல்!
21/03/2024 Duration: 08minUber has agreed to pay $271.8 million to Australian taxi and hire car drivers, operators and licence holders to compensate them for losing income and licence values when the rideshare giant moved into the Australian market. This feature which is produced by Selvi explains more details. - Uber Rideshare நிறுவனத்திற்கு எதிராக சுமார் 8000 டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களினால் தொடரப்பட்ட Class action கூட்டுவழக்கில் மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்க Uber நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.